சுவாமி ஊர்வலத்தில் இரு தரப்பினர் இடையே மோதல்
Feb 18, 2026
வடமாடு மஞ்சு விரட்டில் களமிறக்கப்பட்ட 14 காளைகள்
Feb 18, 2026
தமிழ்நாடு
சென்னை மெரினா கடற்கரையில் விரைவில் ரோப் கார் சேவை.
Feb 18, 2026 11:36 AM
7
சென்னை மெரினா கடற்கரையில் விரைவில் ரோப் கார் சேவை.
சென்னை மெரினா கடற்கரையில் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக லைட் ஹவுஸ் முதல் அண்ணா நினைவிடம் வரை ரோப் கார் அமைக்கப்படும் என மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரம் ,கடற்கரையை பார்த்து ரசிக்கும் வகையில் பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன்ரோப் கார் சேவை அமைக்கும் திட்டம் நடைமுறைபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu