சுவாமி ஊர்வலத்தில் இரு தரப்பினர் இடையே மோதல்
Feb 18, 2026
சுவாமி ஊர்வலத்தில் இரு தரப்பினர் இடையே மோதல்
Feb 18, 2026
வடமாடு மஞ்சு விரட்டில் களமிறக்கப்பட்ட 14 காளைகள்
Feb 18, 2026
தமிழ்நாடு
வேட்டை நாய்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட 10 கிராம மக்கள்
Feb 18, 2026 11:25 AM
12
வேட்டை நாய்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட 10 கிராம மக்கள்
பாரம்பரிய முறைப்படி சிவராத்திரியன்று வேட்டையாடச் செல்ல வனத்துறையினர் அனுமதி மறுத்ததைக் கண்டித்து திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வேட்டை நாய்களுடன் 10 கிராம மக்கள் ஒன்றரை மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குறிப்பிட்ட சமூகத்தினர் காட்டில் வேட்டையாடி அதில் கிடைக்கும் விலங்கை குலதெய்வத்திற்கு படைத்து விழா கொண்டாடுவது வழக்கம்.
ஆனால், இந்த வேட்டைக்கு வனத்துறையினர் அனுமதி மறுத்ததால் அவர்கள் திண்டுக்கல்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பட்டா நிலத்தில் வேட்டையாடுவதற்காக ஒரு நாள் அனுமதி வழங்க வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu