சுவாமி ஊர்வலத்தில் இரு தரப்பினர் இடையே மோதல்
Feb 18, 2026
சுவாமி ஊர்வலத்தில் இரு தரப்பினர் இடையே மோதல்
Feb 18, 2026
வடமாடு மஞ்சு விரட்டில் களமிறக்கப்பட்ட 14 காளைகள்
Feb 18, 2026
மாவட்டம்
வடமாடு மஞ்சு விரட்டில் களமிறக்கப்பட்ட 14 காளைகள்
Feb 18, 2026 11:12 AM
9
வடமாடு மஞ்சு விரட்டில் களமிறக்கப்பட்ட 14 காளைகள்
இராமநாதபுரம் மாவட்டம் பம்மனேந்தல் கிராமத்தில், அருள்மிகு கழுகு ஊரணி முனியப்ப சுவாமி கோவில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடத்தப்பட்ட வடமாடு மஞ்சுவிரட்டில் 14 காளைகள் களம் இறக்கப்பட்டன. மைதானத்தின் நடுவில் குறிப்பிட்ட நீளத்தில் கயிறால் கட்டப்பட்ட மாடுகளை அடக்கும் வகையில் 9 வீரர்கள் களமிறக்கப்பட்டனர்.
குறிப்பிட்ட நேரத்திற்குள் காளையை அடக்கிய வீரர்களுக்கும், அடங்கமறுத்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu