சுவாமி ஊர்வலத்தில் இரு தரப்பினர் இடையே மோதல்
Feb 18, 2026
சுவாமி ஊர்வலத்தில் இரு தரப்பினர் இடையே மோதல்
Feb 18, 2026
வடமாடு மஞ்சு விரட்டில் களமிறக்கப்பட்ட 14 காளைகள்
Feb 18, 2026
தமிழ்நாடு
காதல் திருமணம் செய்த 6 மாதத்திலேயே விபத்தில் பலியான இளைஞர்
Feb 18, 2026 11:05 AM
12
காதல் திருமணம் செய்த 6 மாதத்திலேயே விபத்தில் பலியான இளைஞர்
காதல் திருமணம் செய்த 6 மாதத்திலேயே விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 23 வயது இளைஞனின் உடலுறுப்புகளை அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கினர். நெல்லை மாவட்டம் சவுந்தர லிங்கபுரத்தைச் சேர்ந்த மகேஷ், டூவீலரில் சென்ற போது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தால் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்ததால் உடல் பாகங்களை தானம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதனையடுத்து, கல்லீரல், நுரையீரல், கண்கள், சிறுநீரகங்கள், தோல் ஆகியவை தானமாக பெறப்பட்டு தேவைப்படும் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu