வடமாடு மஞ்சு விரட்டில் களமிறக்கப்பட்ட 14 காளைகள்
Feb 18, 2026
சுவாமி ஊர்வலத்தில் இரு தரப்பினர் இடையே மோதல்
Feb 18, 2026
தமிழ்நாடு
சுவாமி ஊர்வலத்தில் இரு தரப்பினர் இடையே மோதல்
Feb 18, 2026 10:28 AM
9
சுவாமி ஊர்வலத்தில் இரு தரப்பினர் இடையே மோதல்
திருப்பத்தூர் அருகே அங்குத்தி சுனையில் உள்ள திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடந்த சுவாமி ஊர்வலத்தில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கிக் கொண்ட வீடியோ வெளியானது.
ஊர்வலத்தில் ஒரு தரப்பினர் காடுவெட்டி குருவின் படத்தை எடுத்து வந்ததை மற்றொரு தரப்பினர் கண்டித்ததால் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்து சுவாமி ஊர்வலத்தை தொடர்ந்து நடத்த அனுமதித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu