சுவாமி ஊர்வலத்தில் இரு தரப்பினர் இடையே மோதல்
Feb 18, 2026
சுவாமி ஊர்வலத்தில் இரு தரப்பினர் இடையே மோதல்
Feb 18, 2026
தமிழ்நாடு
பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
Feb 18, 2026 09:47 AM
12
பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விவசாயிகள்100 கிலோ மூட்டை மக்காச்சோளத்திற்கு ஆயிரத்து 800 ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசு அறிவித்த 2ஆயிரத்து 400 ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu