தமிழ்நாடு
மாமல்லபுரம் காவலர் குடியிருப்பு வளாகத்தில் தீ விபத்து - போலீசார் விசாரணை.
Feb 18, 2026 07:24 AM
8
மாமல்லபுரம் காவலர் குடியிருப்பு வளாகத்தில் தீ விபத்து - போலீசார் விசாரணை.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் காவலர் குடியிருப்பு வளாகத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் 5 கார்கள் தீயில் கருகி சேதமடைந்தன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயினை அணைத்தனர்.தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu