குளிர்கால பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கம்
Mar 07, 2026
பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு
Mar 07, 2026
ஈரான் போரால் அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வு
Mar 07, 2026
முகப்பு
தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது - கே.சி.வேணுகோபால் பேட்டி
Feb 17, 2026 02:17 PM
60
தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது - வேணுகோபால் பேட்டி
சென்னையில் நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம்
கூட்டத்திற்கு பின் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் வேணுகோபால் பேட்டி
கூட்டணி குறித்து யாரும் பொது வெளியில் பேச கூடாது. அப்படி பேசினாலும் அது அவர்களுடைய சொந்த கருத்து
ஆட்சி அதிகாரம் குறித்து ஊடகங்கள் எங்களுக்கு அழுத்தம் கொடுக்காதீர்கள், முடிவெடுத்தால் நாங்களே தெரிவிப்போம்.
நாடாளுமன்ற தேர்தல் போல் தற்போது சட்டமன்ற தேர்தலிலும் இந்தியா கூட்டணி தொடர்கிறது
ஊடகங்களின் யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது - வேணுகோபால்
வகுப்புவாத சக்திகளை எதிர்க்க தி.மு.க.வுடன் இணைந்து காங்கிரஸ் செயல்படும்
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu