RECENT NEWS

மலைப்பாம்பு சுற்றி இறுக்கியதால் முதியவர் உயிரிழப்பு

மலைப்பாம்பு சுற்றி இறுக்கியதால் முதியவர் உயிரிழப்பு

Feb 17, 2026

மலைப்பாம்பு சுற்றி இறுக்கியதால் முதியவர் உயிரிழப்பு

மலைப்பாம்பு சுற்றி இறுக்கியதால் முதியவர் உயிரிழப்பு

Feb 17, 2026

தமிழ்நாடு

மலைப்பாம்பு சுற்றி இறுக்கியதால் முதியவர் உயிரிழப்பு

Feb 17, 2026 12:47 PM

20

மலைப்பாம்பு சுற்றி இறுக்கியதால் முதியவர் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த செண்பகதோப்பு மலை கிரமாத்தில், மேய்ச்சலுக்கு சென்ற மாட்டைத் தேடி வனப்பகுதிக்குச் சென்ற முதியவர், மலைப்பாம்பு சுற்றி இறுக்கியதால் உயிரிழந்தார்.

வனத்துறையினருடன் சேர்ந்து முதியவரைத் தேடிய உறவினர்கள், உடலை சுற்றியிருந்த மலைப்பாம்பை விரட்டி சடலத்தை மீட்டனர்.

செண்பகதோப்பு அருவிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளும், ராக்காச்சி அம்மன் கோயிலுக்கும் செல்லும் பக்தர்களும் கவனமுடன் இருக்குமாறு வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

“இன்று போய் நாளை வா...” அண்ணாமலை கேள்வி அதிர்ந்த டி.ஆர்.பாலு.. காரணம் என்ன தெரியுமா?
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies