உலகம்
வங்கதேசம் இடைக்கால தலைவர் பதவியில் இருந்து முகமது யூனுஸ் விலகல்
Feb 17, 2026 10:31 AM
9
வங்கதேசத்தின் இடைக்கால தலைவர் பதவியை ராஜினாமா செய்த முகமது யூனுஸ், தமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு காரணமான இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய யூனுஸ், நேபாளம், பூடான் மற்றும் 7 சகோதரிகளுடன் சேர்ந்து பெரும் பொருளாதார ஆற்றலை வங்கதேசம் கொண்டுள்ளது என்றார்.
அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுராவை ஏழு சகோதரிகள் என்று அவர் குறிப்பிட்டார்.
வங்கதேசம், இனி பிற நாடுகளின் அறிவுறுத்தல் மற்றும் ஆலோசனையை சார்ந்து இருக்கும் நாடாக இருக்காது என்றும் முகமது யூனுஸ் தெரிவித்தார்
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu