RECENT NEWS

ஆட்சியில் பங்கு கேட்டு காங்கிரசார் ஒட்டிய போஸ்டர்கள் கிழிப்பு

ஆட்சியில் பங்கு கேட்டு காங்கிரசார் ஒட்டிய போஸ்டர்கள் கிழிப்பு

Feb 17, 2026

ஆட்சியில் பங்கு கேட்டு காங்கிரசார் ஒட்டிய போஸ்டர்கள் கிழிப்பு

ஆட்சியில் பங்கு கேட்டு காங்கிரசார் ஒட்டிய போஸ்டர்கள் கிழிப்பு

Feb 17, 2026

முகப்பு

ஒவ்வொருவர் தலையிலும் ரூ.1.27 லட்சம் கடன் சுமை - அன்புமணி

Feb 17, 2026 10:04 AM

23

ஒவ்வொருவர் தலையிலும் ரூ.1.27 லட்சம் கடன் சுமை - அன்புமணி

தமிழ்நாட்டை தி.மு.க. கடன்கார மாநிலமாக மாற்றியதற்கு இடைக்கால நிதிநிலை அறிக்கை தான் சான்று - அன்புமணி

வரி வருவாயாக ரூ.2 லட்சம் கோடியை ஈட்டிய திமுக அரசு, ரூ.1.84 லட்சம் கோடியை கடனாக வாங்கியுள்ளது - அன்புமணி

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவர் தலையிலும் ரூ.1.27 லட்சம் கடன் சுமை - அன்புமணி

"வாங்கிய கடனில் மூலதன செலவுகளை செய்தது போக மீதமுள்ள ரூ.1.33 லட்சம் கோடியை தி.மு.க. அரசு என்ன செய்தது?"

புதிய கடனை வாங்கி, பழைய கடனை அடைக்கும் அற்புதமான நிதி நிர்வாகத்தைத் தான் தி.மு.க. செய்தது - அன்புமணி

"அரசு ஊழியர்கள் ஊதியம், சமூகநலத் திட்டங்களைக் கூட அரசு கடன் வாங்கித் தான் செலவு செய்திருக்கிறது"

தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு தொடர்ந்தால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் வங்கிகளிடம் அடகு வைக்கப்பட்டு விடும் - அன்புமணி

தமிழ்நாடு திவாலாவதை தடுக்க வேண்டும் என்றால், தி.மு.க. அரசு உடனடியாக அகற்றப்பட வேண்டும் - அன்புமணி

திமுக அரசின் மிக மோசமான செயல்பாடுகள் காரணமாக தமிழ்நாட்டின் கடன் சுமை அதிகரிப்பு - அன்புமணி

"கடந்த காலங்களில் வாங்கிய கடன்களில் ரூ.55,844 கோடி நடப்பாண்டில் திருப்பி செலுத்தப்பட்டு உள்ளது"

வருவாய்ப் பற்றாக்குறையை ஒழித்து, வருவாய் உபரியை ஏற்படுத்துவதாகக் கூறி திமுக ஆட்சிக்கு வந்தது - அன்புமணி

இலக்கை விட 66% அதிகமாக ரூ.69,219 கோடியாக வருவாய்ப் பற்றாக்குறை அதிகரித்திருக்கிறது - அன்புமணி

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

“இன்று போய் நாளை வா...” அண்ணாமலை கேள்வி அதிர்ந்த டி.ஆர்.பாலு.. காரணம் என்ன தெரியுமா?
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies