RECENT NEWS

வங்கதேசம் இடைக்கால தலைவர் பதவியில் இருந்து முகமது யூனுஸ் விலகல்

வங்கதேசம் இடைக்கால தலைவர் பதவியில் இருந்து முகமது யூனுஸ் விலகல்

Feb 17, 2026

வங்கதேசம் இடைக்கால தலைவர் பதவியில் இருந்து முகமது யூனுஸ் விலகல்

வங்கதேசம் இடைக்கால தலைவர் பதவியில் இருந்து முகமது யூனுஸ் விலகல்

Feb 17, 2026

முகப்பு

பட்ஜெட்டில் மக்களுக்கு 'முட்டை' கொடுத்த அரசு - அண்ணாமலை விமர்சனம்

Feb 17, 2026 09:11 AM

17

பட்ஜெட்டில் மக்களுக்கு 'முட்டை' கொடுத்த அரசு - அண்ணாமலை விமர்சனம்

கோவையில் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு

திமுக அரசு இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டால் மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை - அண்ணாமலை

ஒரே ஆண்டில் 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்க திமுக அரசு மதிப்பிட்டுள்ளது - அண்ணாமலை

தமிழக அரசின் சொந்த வருவாய் குறைந்துள்ளது; வருமானம் ஈட்டாத அரசாக திமுக அரசு செயல்படுகிறது - அண்ணாமலை

உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 2% குறைந்துள்ளது - அண்ணாமலை

ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு குறைந்த அளவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது - அண்ணாமலை

திமுக அரசு கொண்டு வந்த கலைஞர் கைவினைத் திட்டத்தில் வெறும் 20,000-க்கும் மேற்பட்டோர் தான் பதிவு செய்துள்ளனர் - அண்ணாமலை

கோவில்களுக்கு திமுக அரசு வெறும் ரூ.82 கோடி தான் செலவிட்டுள்ளது - அண்ணாமலை

கோவில்களுக்கு எப்படி ரூ.8000 கோடி செலவு செய்யப்பட்டது என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் - அண்ணாமலை

உயர்கல்வித்துறையின் நிதியை வெறும் ரூ.11 கோடி தான் திமுக அரசு உயர்த்தியுள்ளது - அண்ணாமலை

தி.மு.க.வின் பட்ஜெட் சுயபுராணம் தான், மக்களுக்கு பிரயோஜனமாக பட்ஜெட்டில் எதுவும் இல்லை - அண்ணாமலை

தமிழக மக்களுக்கு பட்ஜெட்டில் திமுக அரசு முட்டையை கொடுத்துள்ளது - அண்ணாமலை

தோழி விடுதிகள், கலைஞர் கனவு இல்லம் திட்டங்கள் மத்திய அரசின் திட்டங்களே - அண்ணாமலை

மத்திய அரசு யாரையும் மாற்றந்தாய் மனப்பான்மையோடு அணுகவில்லை - அண்ணாமலை

திமுக ஆட்சியில் சராசரியாக ஆண்டுக்கு 3% மட்டுமே வேளாண் துறை வளர்ச்சி - அண்ணாமலை

வேளாண் மக்களின் வயிற்றில் அடிக்க எதற்கு தனியாக பட்ஜெட் - அண்ணாமலை

பீகாரில் பெண்களுக்கு ரூ.10,000 கொடுத்ததை தேர்தல் ஆணையம் தவறு என சொல்லவில்லை - அண்ணாமலை

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

“இன்று போய் நாளை வா...” அண்ணாமலை கேள்வி அதிர்ந்த டி.ஆர்.பாலு.. காரணம் என்ன தெரியுமா?
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies