கோவை விமான நிலையத்தில் 895 இ-சிகரெட்கள் பறிமுதல்
Feb 17, 2026
சற்றுமுன்
சென்னையில் பார்க் நட்சத்திர விடுதியில் பெண் வழக்கறிஞர் சடலமாக மீட்பு
Feb 17, 2026 08:15 AM
201
பெண் வழக்கறிஞர் சடலமாக மீட்பு
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பார்க் நட்சத்திர விடுதியின் அறையில் உள்ள பாத் டப்பில் ஆடையின்றி கிடந்த பெண் வழக்கறிஞர் சடலத்தை மீட்ட போலீசார், சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண் வழக்கறிஞருடன் தங்கி மது அருந்திய அவரது ஆண் நண்பர் யஷ்வந்த்குமார், சிறிது நேரத்திற்குப் பிறகு தனது வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.
பெண் வழக்கறிஞர் செல்போன் அழைப்பை எடுக்காததால் ஆண் நண்பர் மீண்டும் நட்சத்திர விடுதிக்கு வந்து பார்த்த போது அவர் இறந்து கிடந்தது தெரியவந்ததாக போலீசார் கூறினர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu