கோவை விமான நிலையத்தில் 895 இ-சிகரெட்கள் பறிமுதல்
Feb 17, 2026
மாவட்டம்
மனைவியின் ஆண் நண்பரை கத்தியால் குத்திக் கொன்ற கணவன்.!
Feb 17, 2026 07:49 AM
82
மனைவியின் ஆண் நண்பரை கொன்ற கணவன்
சென்னையை அடுத்த கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியில் தனது மனைவியின் ஆண் நண்பரையும், அவரது மனைவியையும் கத்தியால் சரமாரியாக குத்திக் கொன்றதாக பார்த்திபன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
பார்த்திபனின் மனைவியும், எதிர்வீட்டில் வசித்து வந்த சுசில் என்பவரும் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே பார்த்திபனை விட்டு அவரது மனைவி பிரிந்து சென்றுள்ளார்.
மதுபோதையில் சுசில் வீட்டிற்குச் சென்ற பார்த்திபன், தனது குடும்பத்தில் குழப்பம் ஏற்பட நீ தான் காரணம் எனக்கூறி சுசிலையும், தடுக்க முயன்ற அவரது மனைவியையும் கொன்றதாக போலீசார் தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu