ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி விழா கோலாகலம்
Feb 16, 2026
முகப்பு
கேரளாவில் காரில் கடத்தப்பட்ட 350 கிலோ உயர் ரக கஞ்சா பறிமுதல்.!
Feb 17, 2026 01:52 AM
10
உயர் ரக கஞ்சா பறிமுதல்
கேரள மாநிலம், திருவனந்தபுரம் பாப்பனங்கோடு பகுதியில் காரில் கடத்தப்பட்ட 350 கிலோ உயர் ரக கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், நிற்காமல் சென்ற காரை ஒரு கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்று மடக்கி சோதனை செய்ததில், அதில் பண்டல் பண்டலாக கஞ்சா இருந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், ஓட்டுநரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu