அரசியல்
திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்குமா என்பது சந்தேகம் - எடப்பாடி பழனிசாமி
Feb 15, 2026 02:08 PM
12
திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்குமா என்பது சந்தேகம் - எடப்பாடி பழனிசாமி
திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்குமா என்பது சந்தேகம் - எடப்பாடி பழனிசாமி
ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை தொடர்ந்து காங்கிரஸ் முன்வைத்து வருகிறது - இபிஎஸ்
அதிமுக கூட்டணி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டது - எடப்பாடி பழனிசாமி
மோசமான ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் 2026 சட்டமன்ற தேர்தல் - எடப்பாடி பழனிசாமி
அதிமுக கடந்த ஆட்சியில் செய்த சாதனைகளை முன்வைத்து தேர்தலை சந்திக்கிறது - எடப்பாடி பழனிசாமி
பணத்தை நம்பி தேர்தலை சந்திக்க திமுக திட்டமிட்டுள்ளது -எடப்பாடி பழனிசாமி
அதிமுக ஆட்சியில் உயர்ந்து இருந்த உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் சதவிகிதம் தற்போது குறைந்துள்ளது - இபிஎஸ்
காலியாக உள்ள அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது - எடப்பாடி பழனிசாமி
மின்சாரம், குடிநீர் என அனைத்திலும் திமுக ஆட்சி வரியை உயர்த்தி இருக்கிறது - எடப்பாடி பழனிசாமி
அதிமுக ஆட்சியில் அண்டை மாநிலங்களில் இருந்து உணவுப் பொருட்களை கொள்முதல் செய்து விலைவாசியை கட்டுப்படுத்தினோம் - இபிஎஸ்
திமுக ஆட்சியில் வரி வருவாய் உயர்ந்துள்ள போதும், மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை - எடப்பாடி பழனிசாமி
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu