குளிர்கால பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கம்
Mar 07, 2026
பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு
Mar 07, 2026
ஈரான் போரால் அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வு
Mar 07, 2026
சற்றுமுன்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர் வீ.தமிழழகன் மறைவு
Feb 15, 2026 06:25 AM
174
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர் வீ.தமிழழகன் மறைவு
முன்னாள் அமைச்சர் மறைந்த ஆர்.எம்.வீரப்பனின் மகனும், பாட்ஷா, பணக்காரன், மூன்று முகம், காக்கிச்சட்டை உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளரும், நிலா பெண்ணே போன்ற படங்களின் இயக்குநருமான வீ.தமிழழகன், சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டில் காலமானார்.
அவரது இறுதிச் சடங்கு நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். வீ.தமிழழகன் மறைவு மிகுந்த வேதனை அளிப்பதாக, நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu