RECENT NEWS

வீட்டின் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

வீட்டின் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

Feb 13, 2026

வீட்டின் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

வீட்டின் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

Feb 13, 2026

இந்தியா

நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண் செவிலியர் உயிரிழப்பு

Feb 13, 2026 03:03 PM

8

நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண் செவிலியர் உயிரிழப்பு

நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண் செவிலியர் உயிரிழப்பு

மேற்கு வங்கத்தில் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 25 வயதான பெண் செவிலியர், மாரடைப்பால் உயிரிழந்தார்.

வைரஸ் தொற்று காரணமாக, ஜனவரி 6-ஆம் தேதி பராசத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த செவிலியர், தொற்று பாதிப்பு அதிகமாகி கோமா நிலைக்குச் சென்றார்.

சில நாள்களுக்கு முன் இரண்டாம் நிலை தொற்றும், அழற்சியும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், உடல் உறுப்புகள் செயலிழப்பு மற்றும் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

நிபா வைரஸ் தொற்று காரணமாக, பெண் செவிலியருடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட ஆண் செவிலியர், சிகிச்சையில் குணமாகி வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

"ஆம் வீட்டுக்குள்தான் இருக்கிறேன்.. தமிழ்நாடுதான் என் வீடு" விமர்சனங்களுக்கு விஜயின் பதிலடி
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies