RECENT NEWS

நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண் செவிலியர் உயிரிழப்பு

நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண் செவிலியர் உயிரிழப்பு

Feb 13, 2026

நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண் செவிலியர் உயிரிழப்பு

நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண் செவிலியர் உயிரிழப்பு

Feb 13, 2026

முகப்பு

"கொஞ்சம் ஓரமா போய் விளையாடுங்க Uncle" - விஜய் மீது அதிமுக கடும் விமர்சனம்

Feb 13, 2026 12:12 PM

385

"கொஞ்சம் ஓரமா போய் விளையாடுங்க Uncle" - விஜய் மீது அதிமுக கடும் விமர்சனம்

சேலம் மாவட்ட தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் அதிமுக பற்றி விஜய் முன்வைத்த விமர்சனத்திற்கு அதிமுக பதிலடி

நீங்க தனியாகவா வந்தீங்க பனையூர் பண்ணையார் Uncle? அப்பா-வால சினிமா உள்ள வந்தீங்க - அதிமுக

சினிமாவில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் ஆகியோரை பார்த்து விஜய் Copy Paste செய்தார் - அதிமுக

அரசியலில், அடுத்த கட்சி வரலாற்றுத் தலைவர்களின் Legacy-யை திருடி, விஜய் COPY PASTE uu... - அதிமுக

இப்படி அடுத்தவர் குதிரையில் சவாரி செய்யும் நீங்க எப்படி ஒரிஜினல் ஆவீங்க? - விஜய்க்கு அதிமுக கேள்வி

திமுக எதில் எல்லாம் Out Of Control என இ.பி.எஸ் பட்டியலிட்டதை, விஜய் அப்படியே Copy அடித்து பேசியுள்ளார் - அதிமுக

சொந்தமாக ஒரு வரியையே பேசத் தெரியாதவர், அடுத்தவர் வரலாற்றைப் பற்றி கேள்வி கேட்கலாமா? - அதிமுக

மற்ற கட்சிகளில் இருந்து தூக்கி எறியப்பட்டவர்களை சேர்த்து, கட்சி என்ற பெயரில் வாட்சப் குழுவை விஜய் நடத்துகிறார் - அதிமுக

கட்சி பெயரில் வாட்சப் குழு விஜய், "அடுத்த கட்சிகளை கலைத்து விட்டு வாருங்கள்" என்று சவால் விடுவது சிரிப்பாக உள்ளது - அதிமுக

எங்கள் இயக்கத்தின் தலைவர்களை இரவல் பெற்று ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டுத் திரிபவர் தானே நீங்கள்? - அதிமுக

பெரியார், அண்ணா, எம்ஜிஆர் பெயரில் சவாரி செய்வதை நீங்கள் நிறுத்துங்களேன் பார்ப்போம் - அதிமுக

"அம்மாவின் ஆட்சி அமைய அணிலாய்" இருந்ததாக சொல்லிய உங்களை, கரூர் சம்பவத்தின் போது நாகரீகம் கருதி விமர்சிக்காமல் இருந்தோம் - அதிமுக

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

"சூர்யா - ஜோ திருமணத்திற்கு இதனால் தான் சம்மதித்தேன்.. அயோக்கிய பெண் ராதிகாவின் வேலை" சிவக்குமார் பகிர்ந்த தகவல்கள்..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies