முகப்பு
12 நாட்களில் ரூ.15,000 கோடிக்கு 4385 டெண்டர்கள்.. கிடைத்த வரை சுருட்டப் பார்க்கிறது திமுக - அன்புமணி
Feb 13, 2026 10:13 AM
47
கிடைத்த வரை சுருட்டப் பார்க்கிறது திமுக - அன்புமணி
கடந்த 12 நாட்களில் மட்டும் ரூ.15,000 கோடி மதிப்பிலான 4,385 ஒப்பந்தப்புள்ளிகளை வெளியிட்டுள்ள திமுக அரசு - அன்புமணி
ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் மின்சார வாரியம் ஆகிய 3 துறைகள் மூலமாகவே 77% ஒப்பந்தங்கள் - அன்புமணி
திருவான்மியூர் - உத்தண்டி உயர்மட்ட சாலை ஒப்பந்தத்தில் ரூ.700 கோடி ஊழல் புகார் எழுந்து, நீதிமன்றம் தடை விதித்துள்ளது - அன்புமணி
மக்கள் நலனை விடக் கொள்ளையடிப்பதிலேயே திமுக அரசு ஆர்வம் காட்டுகிறது - அன்புமணி
ஒவ்வொரு ஒப்பந்தத்திலும் குறைந்தபட்சம் 20% கமிஷன் பெறப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன - அன்புமணி
மீண்டும் ஆட்சிக்கு வருவது சாத்தியமில்லை என்பதால், கிடைத்தவரை சுருட்டும் முயற்சியில் திமுக ஈடுபட்டுள்ளது - அன்புமணி
வரும் தேர்தலில் திமுக அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் - அன்புமணி
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu