முகப்பு
3-வது முறையாக பணியிட நீக்கம் செய்யபட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்
Feb 12, 2026 06:49 AM
35
3-வது முறையாக பணியிட நீக்கம் செய்யபட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்
திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட வீடுகள் ஒதுக்கீட்டில், ஆளும் கட்சியினருக்கு முன்னுரிமை அளித்ததாக கூறி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்களிடம் ஒருமையில் பேசியதாக வந்த புகாரில் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் குமார் பணியிட நீக்கம் செய்யப்பட்டார்.
அரசு பள்ளிக்கு விடுமுறை அளித்து முகாம் நடத்தியது மற்றும் எஸ்.ஐ.ஆர் பணிகளில் அலட்சியம் காட்டியதற்காக ஏற்கனவே இருமுறை பணியிட நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது மூன்றாவது முறையாக பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu