குளிர்கால பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கம்
Mar 07, 2026
பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு
Mar 07, 2026
ஈரான் போரால் அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வு
Mar 07, 2026
முகப்பு
ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்
Feb 10, 2026 05:11 AM
143
நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தின் சென்சார் சான்று விவகாரம் தொடர்பான வழக்கு வாபஸ்
வழக்கை திரும்பப் பெற பட தயாரிப்பு நிறுவனத்துக்கு அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்சார் போர்டு மறு ஆய்வு குழுவை அணுகியதால் வழக்கை வாபஸ் பெற்றது பட தயாரிப்பு நிறுவனம்
படத்துக்கு சென்சார் சான்று வழங்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை தலைமை நீதிபதி அமர்வு ரத்து செய்திருந்தது
வழக்கை தனி நீதிபதி விசாரணைக்கு அனுப்பி ஜனவரி 27ல் உத்தரவிடப்பட்டிருந்தது
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu