ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்
Feb 10, 2026
முகப்பு
காங்கிரசில் ஓரிருவர் இருந்து கொண்டு உயிரை வாங்குகிறார்கள் - அமைச்சர் ராஜகண்ணப்பன்
Feb 10, 2026 02:52 AM
43
காங்கிரஸ் கட்சியில் ஒருவர் இருவர் இருந்து கொண்டு உயிரை வாங்குவதாக வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், கூட்டணியில் இருப்பதால் காங்கிரசாருடன் சேர்ந்து நிகழ்ச்சிகளில் போட்டோவுக்கு போஸ் கொடுக்க வேண்டியிருப்பதாகவும் கூறினார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu