RECENT NEWS

ஜாமினில் வந்த நபர் கொலை.. 18 இடங்களில் வெட்டிவிட்டு தப்பிய  கும்பல்

ஜாமினில் வந்த நபர் கொலை.. 18 இடங்களில் வெட்டிவிட்டு தப்பிய கும்பல்

Feb 10, 2026

ஜாமினில் வந்த நபர் கொலை.. 18 இடங்களில் வெட்டிவிட்டு தப்பிய  கும்பல்

ஜாமினில் வந்த நபர் கொலை.. 18 இடங்களில் வெட்டிவிட்டு தப்பிய கும்பல்

Feb 10, 2026

உலகம்

பனிப்பாலைவனமாகக் காட்சி அளிக்கும் கனடாவில் உள்ள ஈரி ஏரி

Feb 10, 2026 02:45 AM

9

பனிப்பாலைவனமாகக் காட்சி அளிக்கும் கனடாவில் உள்ள ஈரி ஏரி

பனிப்பாலைவனமாகக் காட்சி அளிக்கும் கனடாவில் உள்ள ஈரி ஏரி

கனடா-அமெரிக்கா எல்லையில் கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள ஈரி ஏரி ஒரு சிறு பகுதியைத் தவிர முற்றிலும் உறைந்துபோனது.

ஐந்து மிகப்பெரிய ஏரிகளின் தொகுப்பில் ஒன்றான ஈரி ஏரி, மாபெரும் வெள்ளை நிறப் பனிப்பாலைவனமாக மாறி காணப்படுகிறது.

தண்ணீரின் மேல் உருவாகும் சிறு சிறு அலைகளுடன் ஏரி அப்படியே உறைந்துபோயிருப்பதன் ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ஜோதிடருக்கு நேரம் சரியில்லை.. பாலியல் வழக்கில் சிக்கியதால் சிறையில் கம்பி எண்ணும் யோகம்..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies