2,500 கிலோ கறி சமைத்து 5,000 பேருக்கு விருந்து
Feb 09, 2026
தமிழ்நாடு
யாரையும் கூப்பிடாவிட்டால் மதிப்பதில்லை என்பார்கள் - கங்கை அமரன்
Feb 09, 2026 05:27 AM
11
யாரையும் கூப்பிடாவிட்டால் மதிப்பதில்லை என்பார்கள் - கங்கை அமரன்
தாம் எழுதியுள்ள 1800 திரைப்பாடல்கள் தொடர்பான புத்தம் தயாராகி வருவதாகவும், முதலமைச்சர் மற்றும் ரஜினி, கமல் உள்ளிட்ட எல்லோரையும் கூப்பிட்டு அதனை வெளியிடா விட்டால் இந்த ஆளு நம்மை மதிப்பதில்லை என சொல்லிவிடுவார்கள் என்று இசை அமைப்பாளர் கங்கை அமரன் தெரிவித்தார்.
சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்ற மீன்முள் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், கரகாட்டகாரன் இரண்டாம் பாகம் குறித்து தெரிவித்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu