2,500 கிலோ கறி சமைத்து 5,000 பேருக்கு விருந்து
Feb 09, 2026
முகப்பு
டி20 உலக கோப்பை - இந்தியாவுடன் விளையாட பாக். 3 நிபந்தனைகள்
Feb 09, 2026 04:44 AM
26
டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு எதிராக விளையாட பாகிஸ்தான் அணி 3 நிபந்தனைகள் விதித்துள்ளதாக தகவல்
டி20 உலக கோப்பை வருவாயில் பாகிஸ்தானுக்கு கூடுதல் பங்கு வழங்க வேண்டும் என்பது முதல் நிபந்தனை என தகவல்
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு கிரிக்கெட் தொடரை மீண்டும் தொடங்க ஐசிசி உதவ வேண்டும் என்பது 2வது நிபந்தனை என தகவல்
கொழும்புவில் பாகிஸ்தான் விளையாடும் பட்சத்தில் தங்கள் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கை குலுக்குவதை தவிர்க்க கூடாது என 3வது நிபந்தனை
பாகிஸ்தான் தரப்பில் 3 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் பிசிசியுடன் ஐசிசி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu