2,500 கிலோ கறி சமைத்து 5,000 பேருக்கு விருந்து
Feb 09, 2026
2,500 கிலோ கறி சமைத்து 5,000 பேருக்கு விருந்து
Feb 09, 2026
கோவையில் அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டம்
Feb 07, 2026
தமிழ்நாடு
2,500 கிலோ கறி சமைத்து 5,000 பேருக்கு விருந்து
Feb 09, 2026 02:14 AM
18
2,500 கிலோ கறி சமைத்து 5,000 பேருக்கு விருந்து
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகிலுள்ள போதமலையில் மலைவாழ் மக்கள் வழிபடும் கள்ளவழி கருப்பணார் கோவில் திருவிழாவில் சுமார் 2,500 கிலோ இறைச்சி சமைக்கப்பட்டு சுமார் 5 ஆயிரம் பேருக்கு சமபந்தியாக பரிமாறப்பட்டது.
சிறப்பு பூஜை முடிந்த உடன் பக்தர்களால் வேண்டுதலுக்கு விடப்பட்ட ஆடு, பன்றி மற்றும் சேவல்கள் பலியிடப்பட்டு உணவு சமைத்து மக்களுக்கு வழங்கப்பட்டது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu