2,500 கிலோ கறி சமைத்து 5,000 பேருக்கு விருந்து
Feb 09, 2026
2,500 கிலோ கறி சமைத்து 5,000 பேருக்கு விருந்து
Feb 09, 2026
கோவையில் அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டம்
Feb 07, 2026
முகப்பு
டி.என்.பி.எஸ்.சி தேர்வர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் - தமிழிசை
Feb 09, 2026 01:49 AM
10
ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பா.ஜ.க ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் சுமார் 500 மாணவ-மாணவிகள் பிரதமரின் உருவம் போல் மனித ஓவியமாக நின்று சிலம்பம் சுற்றினர்.
சிறுவர்களிடம் சிலம்ப சண்டையிட்ட பா.ஜ.க மூத்தத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், டெக்னிக்கல் ஃபால்ட் என்று ரத்து செய்யப்பட்ட டி.என்.பி.எஸ்.சி தேர்வை மறுபடியும் நடத்துவதோடு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu