RECENT NEWS

பல்பில் ரகசிய கேமராக்கள் அந்தரங்க வீடியோக்களால் பெண் அரசு அதிகாரிக்கு மிரட்டல்..! போலி செய்தியாளர்கள் சிக்கியது எப்படி?

பல்பில் ரகசிய கேமராக்கள் அந்தரங்க வீடியோக்களால் பெண் அரசு அதிகாரிக்கு மிரட்டல்..! போலி செய்தியாளர்கள் சிக்கியது எப்படி?

Feb 07, 2026

முகப்பு

''தமிழ்நாட்டில் கொள்கையில்லாத கூட்டம் ஒன்று சுற்றிக்கொண்டிருக்கிறது'' - உதயநிதி

Feb 07, 2026 12:45 PM

36

''தமிழ்நாட்டில் கொள்கையில்லாத கூட்டம் ஒன்று சுற்றிக்கொண்டிருக்கிறது'' - உதயநிதி

''தமிழ்நாட்டில் கொள்கையில்லாத கூட்டம் ஒன்று சுற்றிக்கொண்டிருக்கிறது'' - உதயநிதி

'வெற்றி மாநாடு போல் நடைபெறும் நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு''

மருது சகோதரர்களை தந்த மண் விருதுநகர் - உதயநிதி

''5 லட்சம் இளைஞரணி நிர்வாகிகளைக் கொண்டது தி.மு.க.''

''தமிழ்நாட்டில் கொள்கையில்லாத கூட்டம் ஒன்று சுற்றிக்கொண்டிருக்கிறது''

''கொள்கையில்லாத கூட்டத்தால் தமிழ்நாட்டிற்கு பயனில்லை''

''வெற்றுக் கூச்சல் போடும் கூட்டம் தமிழ்நாட்டில் உருவாகியுள்ளது''

''ராணுவக் கட்டுப்பாட்டுடன் உள்ள தி.மு.க. இளைஞரணி''

''மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைதாகி 50 ஆண்டுகளாகின''

''திராவிட மாடல் என்ற சிங்கிள் எஞ்சினை வைத்து தமிழ்நாடு இரட்டை இலக்க வளர்ச்சி''

''திருவிழா நேரத்தில் புது புதுக் கடைகளைப் போடுவர்''

தேர்தல் நேரத்தில் புதியவர்கள் கடைபோட்டுள்ளனர் - உதயநிதி

''தி.மு.க.வினர் எந்த உருட்டல், மிரட்டலுக்கும் அஞ்சமாட்டார்கள்''

''தமிழ்நாடு என்றைக்கும் டெல்லிக்கு அவுட் ஆஃப் கன்ட்ரோல் தான்''

மிரட்டலுக்கு அ.தி.மு.க பயப்படலாம்; தி.மு.க பயப்படாது - உதயநிதி

''பட்ஜெட்டை படிக்கும் முன்பே சிறப்பான பட்ஜெட் என்கிறார் இ.பி.எஸ்.''

''வரும் தேர்தலில் இளைஞர்களுக்கு முதலமைச்சர் அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்''

''200-க்கும் அதிகமான தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வென்றாக வேண்டும்''

முகத்தை மூடிக்கொண்டு டெல்லி செல்பவர்கள் நாங்கள் அல்ல - உதயநிதி

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

பல்பில் ரகசிய கேமராக்கள் அந்தரங்க வீடியோக்களால் பெண் அரசு அதிகாரிக்கு மிரட்டல்..! போலி செய்தியாளர்கள் சிக்கியது எப்படி?
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies