குளிர்கால பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கம்
Mar 07, 2026
பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு
Mar 07, 2026
ஈரான் போரால் அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வு
Mar 07, 2026
முகப்பு
என் கனவு பெரிதாக இருந்ததால் உயர்நிலையை அடைந்தேன் - ஆளுநர் ஆர்.என்.ரவி
Feb 06, 2026 01:46 PM
106
தன்னம்பிக்கையூட்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி
சென்னை திருவேற்காட்டில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், பிரதமரின், தேர்வுகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பப்பட்டது.
இதில் பங்கேற்ற பின், ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவ, மாணவிகள் மத்தியில் உரையாற்றினார். தாம் படிக்கும் காலத்தில் மின்சார வசதி இல்லை என்றும், மண்ணெண்ணெய் விளக்கில் தான் படித்ததாக ஆளுநர் கூறினார்.
தமது கனவு பெரிதாக இருந்ததால், இன்றைய உயர் நிலையை அடைய முடிந்ததாகவும், எனவே, மாணவர்களின் கனவு பெரிதாக இருப்பதோடு, அந்த இலக்கை அடைய மீண்டும், மீண்டும் முயற்சிக்க வேண்டும் என ஆளுநர் தெரிவித்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu