RECENT NEWS

கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மூவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு

கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மூவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு

Mar 07, 2026

முகப்பு

சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 23 கிலோ ஹைட்ரோபோனிக் உயர்ரக கஞ்சா பறிமுதல்.!

Feb 06, 2026 10:19 AM

68

சென்னைக்கு கடத்தி  வரப்பட்ட 23 கிலோ ஹைட்ரோபோனிக் உயர்ரக கஞ்சா பறிமுதல்.!

23 கிலோ ஹைட்ரோபோனிக் உயர்ரக கஞ்சா பறிமுதல்.!

சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து இரண்டு விமானங்களில் தாய்லாந்து தலைநகர் பாங்காங்கிலிருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட 23 கோடி ரூபாய் மதிப்புடைய, 23 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும்,சர்வதேச போதை பொருள் கடத்தும் கும்பலுக்கு, குருவிகளாக செயல்பட்டு கஞ்சாவைக் கடத்திவந்த 6 கேரள மாநில இளைஞர்களையும் கைது செய்தனர்.

அவர்கள் தங்களது உடைமைகள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், மற்றும் சாக்லேட் பாக்கெட்டுக்களில் கஞ்சாவை மறைத்து எடுத்து வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

இந்தியாவுக்கு 30 நாட்கள்  அவகாசம் விதித்த அமெரிக்கா...இஸ்ரேல் - ஈரான் போர் தீவிரம்..!  பற்றி எரியும் மத்திய கிழக்கு நாடுகள்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies