RECENT NEWS

மக்கள் எதிர்பார்க்கும் அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெறும் - அமைச்சர் தங்கம் தென்னரசு

மக்கள் எதிர்பார்க்கும் அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெறும் - அமைச்சர் தங்கம் தென்னரசு

Feb 06, 2026

மக்கள் எதிர்பார்க்கும் அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெறும் - அமைச்சர் தங்கம் தென்னரசு

மக்கள் எதிர்பார்க்கும் அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெறும் - அமைச்சர் தங்கம் தென்னரசு

Feb 06, 2026

முகப்பு

"மத்திய அரசிடம் இணக்கமாக பேசி தமிழகத்திற்கு தி.மு.க அரசு திட்டங்களை பெறவில்லை" - இ.பி.எஸ் குற்றச்சாட்டு

Feb 06, 2026 10:12 AM

11

"மத்திய அரசிடம் இணக்கமாக பேசி தமிழகத்திற்கு தி.மு.க அரசு திட்டங்களை பெறவில்லை" - இ.பி.எஸ் குற்றச்சாட்டு

இ.பி.எஸ் குற்றச்சாட்டு

மத்திய அரசிடம் வாதாடியோ, போராடியோ, இணக்கமாகப் பேசியோ, தமிழகத்திற்கான திட்டங்களை திமுக அரசு கொண்டுவரமால், நடுவன் அரசு நிதி தரவில்லை என புளுகுமூட்டைகளை அவிழ்த்துவிட்டிருப்பதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

கோயம்புத்தூர், மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு முறையாக திட்ட அறிக்கை சமர்பிக்காமல், மத்திய அரசு மீது, திமுக அரசு வீண் குற்றச்சாட்டை சுமத்துவதாக இ.பி.எஸ் கூறியிருக்கிறார். திமுக-வின் 2.0 ஆட்சியில் தமிழகம் சுபிட்சம் பெறும் என, மக்களின் காதில் முதலமைச்சர் காகிதப்பூ சுற்றுவதாக இ.பி.எஸ் குற்றம்சாட்டியிருக்கிறார்.

கடந்த 5 வருடங்களில் மக்களுக்கு செய்த நன்மை என்னென்ன என்று கூறி ஓட்டுக்கேட்க மு.க.ஸ்டாலின் தயாரா? என்றும் எடப்பாடி பழனிசாமி வினவியுள்ளார். அதிமுகவின் உருட்டு கடை அல்வா நிகழ்வை கூட விட்டு வைக்காமல், அதையும் காப்பி அடித்து தமிழக மக்களுக்கு திமுக அரசு அல்வா கொடுத்து வருவதாகவும் இ.பி.எஸ் கூறியிருக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த ரூபத்தில் தேர்தல் களத்திற்கு வந்தாலும், திமுகவுக்கு கிடைக்கப்போவது 2.O அல்ல என்றும், வெறும் சுழியம் மட்டுமே மிஞ்சும் என்றும் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டியிருக்கிறார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies