RECENT NEWS

உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை

உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை

Feb 05, 2026

உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை

உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை

Feb 05, 2026

இந்தியா

டெல்லியில் பெண்களை கேலி செய்வதை தட்டிக் கேட்டவர் மீது தாக்குதல்.. 4 இளைஞர்கள் கைது

Feb 05, 2026 02:00 PM

11

டெல்லியில் பெண்களை கேலி செய்வதை தட்டிக் கேட்டவர் மீது தாக்குதல்.. 4 இளைஞர்கள் கைது

லைநகர் டெல்லியின் மெக்ராலி பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு பெண்களை கேலி செய்ததை தட்டிக்கேட்ட முகேஷ்குமார் என்பவரை கீழே தள்ளி காலால் நெஞ்சை மிதித்தும், கற்களை வீசியும் தாக்கிய 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

காயமடைந்த முகேஷ்குமார் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கைதான 4 இளைஞர்கள் மீதும் கொலை முயற்சி, பெண்ணின் கண்ணியத்தை அவமதித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies