கணவனை கொன்று விட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவி
Feb 04, 2026
முகப்பு
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே தொடரும் போர்ப் பதற்றம்!
Feb 05, 2026 03:46 AM
23
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே தொடரும் போர்ப் பதற்றம்!
மத்திய கிழக்கு நாடுகளுக்கு யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் ((USS Abraham Lincoln)) என்னும் விமானம் தாங்கி கப்பலை அதிபர் டிரம்ப் அனுப்பி வைத்ததால் மீண்டும் போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்ததால் கடந்த மாத தொடக்கத்தில் இருந்தே ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க போர்க் கப்பல்கள் உலா வரத் தொடங்கின.
விமானம் தாங்கி கப்பல் மற்றும் போர்க்கப்பல்கள் தவிர, பென்டகன் போர் விமானங்களையும் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளையும் ((Air-defense systems)) மத்திய கிழக்கு நாடுகளுக்கு அமெரிக்கா நகர்த்தி வருகிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu