கணவனை கொன்று விட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவி
Feb 04, 2026
மதிமுக பெரிய வாக்குவங்கி உள்ள கட்சி இல்லை: வைகோ
Feb 04, 2026
தவெக தலைவர் விஜய்க்கு இபிஎஸ் பதிலடி
Feb 04, 2026
முகப்பு
சாலையில் கேட்பாரின்றி கிடந்த 53,000 பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபர்
Feb 05, 2026 01:33 AM
10
சாலையில் கேட்பாரின்றி கிடந்த 53,000 பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபர்
சென்னை நெற்குன்றத்தில் சாலையில் கேட்பாரின்றி, கவரில் சுற்றப்பட்ட நிலையில் கிடந்த 53 ஆயிரம் ரூபாயை காளீஸ்வரன் என்பவர் எடுத்து கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
கலெக்சன் ஏஜெண்டாக பணியாற்றிவரும் காளீஸ்வரனின் நேர்மையை பாராட்டிய போலீசார், பணத்தை தவறவிட்டதாக யாரேனும் புகாரளித்துள்ளனரா என விசாரித்து வருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu