கணவனை கொன்று விட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவி
Feb 04, 2026
மதிமுக பெரிய வாக்குவங்கி உள்ள கட்சி இல்லை: வைகோ
Feb 04, 2026
தவெக தலைவர் விஜய்க்கு இபிஎஸ் பதிலடி
Feb 04, 2026
முகப்பு
குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதான நபர் தப்பியோட்டம்
Feb 05, 2026 01:30 AM
11
குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதான நபர் தப்பியோட்டம்
மதுரை அருகே குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட வெளிமாநில கைதி ஒருவர், போலீஸ் பிடியிலிருந்து தப்பியோடியுள்ளார்.
கோவை கவுண்டம்பாளையத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில் திருட்டில் ஈடுபட்டதாகக் கைதான பிரயான் என்பவரை மதுரையிலுள்ள ஆலோசனைக் குழு முன்பு ஆஜர்படுத்திவிட்டு போலீசார் மீண்டும் கோவை அழைத்துச் சென்றனர்.
இரவு 8 மணியளவில் நாகமலை புதுக்கோட்டை அருகே சாலையோர உணவகத்தில் சாப்பிடுவதற்காக இறங்கியபோது, பிரயான் வேனிலிருந்து இறங்கி ஓடி இருட்டில் மறைந்தார். போலீசார் அவரை விரட்டிச் சென்றும் பிடிக்க முடியாததால் உள்ளூர் போலீசாரின் உதவியை நாடியுள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu