RECENT NEWS

பட்டிமன்ற பேச்சாளர் ராஜா.. பெண்ணிடம் சாதி கேட்டாரா.? பரிதவித்து வீடியோ பதிவிட்டார்..! வேற ஆளாக மாறிய கே.பாக்யராஜ்

பட்டிமன்ற பேச்சாளர் ராஜா.. பெண்ணிடம் சாதி கேட்டாரா.? பரிதவித்து வீடியோ பதிவிட்டார்..! வேற ஆளாக மாறிய கே.பாக்யராஜ்

Feb 11, 2026

முகப்பு

அரசுக் கல்லூரி உணவகத்தில் பணியாற்றிய பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - 3 பேர் கைது

Jan 29, 2026 10:16 AM

132

அரசுக் கல்லூரி உணவகத்தில் பணியாற்றிய பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - 3 பேர் கைது

உணவகத்தில் பணியாற்றிய பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை

சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரி உணவகத்தில் பணியாற்றும் 22 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த புகாரில், உணவக உரிமையாளர், அவரது நண்பர், உணவக மாஸ்டர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கோட்டூரைச் சேர்ந்த செல்வம் என்பவர் 11 ஆண்டுகளாக நடத்தி வரும் உணவகத்தில், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்தப் பெண் 20 நாள்களுக்கு முன் பணியில் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது. புதுக்கோட்டையை சேர்ந்த குணசேகர் என்பவர், உணவக மாஸ்டராக நேற்று பணியில் சேர்ந்த முதல் நாளிலேயே, கல்லூரி வளாகத்தில் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பெண்ணின் கூச்சலைக் கேட்டு அருகில் இருந்த சிலர் அந்தப் பெண்ணை மீட்டதுடன், குணசேகரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் முன் ஆஜர்படுத்தப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டது.

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திருமணம் ஆன இரண்டே மாதத்தில் அவரை விட்டுப் பிரிந்த அந்தப் பெண், உணவகத்தில் பணியில் சேர்ந்ததும், அவரை உணவக உரிமையாளர் செல்வம், அவரது நண்பர் கார்த்திக் ஆகியோர் பாலியல் வன்கொடுமை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

''ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது'' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்.! காங். விருப்பத்தை நிராகரித்த முதலமைச்சர்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies