RECENT NEWS

பட்டிமன்ற பேச்சாளர் ராஜா.. பெண்ணிடம் சாதி கேட்டாரா.? பரிதவித்து வீடியோ பதிவிட்டார்..! வேற ஆளாக மாறிய கே.பாக்யராஜ்

பட்டிமன்ற பேச்சாளர் ராஜா.. பெண்ணிடம் சாதி கேட்டாரா.? பரிதவித்து வீடியோ பதிவிட்டார்..! வேற ஆளாக மாறிய கே.பாக்யராஜ்

Feb 11, 2026

முகப்பு

கல்வியே வாழ்க்கையின் வலிமையான ஆயுதம் - உயர் நீதிமன்ற நீதிபதி

Jan 27, 2026 03:53 AM

70

கல்வியே வாழ்க்கையின் வலிமையான ஆயுதம் - உயர் நீதிமன்ற நீதிபதி

கல்வியே வலிமையான ஆயுதம் - நீதிபதி

கல்வியே வாழ்க்கையின் வலிமையான ஆயுதம் என்றும், கல்வியுடன் தனித் திறமைகளையும் மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி சாகுபுரத்தில் உள்ள தனியார் பள்ளி ஆண்டுவிழாவில் கலந்துகொண்ட அவர் வளர்ந்துவரும் தொழில்நுட்பத்துக்கு மாணவர்கள் அடிமையாகிவிடக் கூடாது என்றும் ஒழுக்கத்தை மட்டும் இழந்துவிடக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

''ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது'' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்.! காங். விருப்பத்தை நிராகரித்த முதலமைச்சர்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies