RECENT NEWS

செல்போனை பரிசோதித்த  கணவர் உடலில் பெட்ரோல் 
ஊற்றி தீ வைத்த மனைவி..! வாட்ஸ் அப் சாட்டிங் ரகசியத்தால் ஆவேசம்

செல்போனை பரிசோதித்த கணவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மனைவி..! வாட்ஸ் அப் சாட்டிங் ரகசியத்தால் ஆவேசம்

Mar 13, 2026

தமிழ்நாடு

"அரசியலில் எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்" - பிரேமலதா

Jan 24, 2026 08:10 AM

94

"அரசியலில் எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்" - பிரேமலதா

பிரேமலதா

என்.டி.ஏ கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதால், தேமுதிக என்.டி.ஏ கூட்டணியில் இல்லை என்று அர்த்தம் கிடையாது என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், என்.டி.ஏ கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதாகவும், பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறினார். தொடர்ந்து, தேமுதிக எந்தக் கூட்டணியில் இணையும் என்பது குறித்து உரிய நேரத்தில் முறைப்படி அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், "அரசியலில் எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்" எனக் குறிப்பிட்டுள்ள அவர், சரியான முடிவை எடுக்கத் தேமுதிகவிற்கு இன்னும் அவகாசம் இருப்பதாகத் தெரிவித்தார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

செல்போனை பரிசோதித்த  கணவர் உடலில் பெட்ரோல் 
ஊற்றி தீ வைத்த மனைவி..! வாட்ஸ் அப் சாட்டிங் ரகசியத்தால் ஆவேசம்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies