தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்தது
Mar 09, 2026
முகப்பு
ஆப்பிள் நிறுவனத்தின் ஏஐ பிரிவு துணைத் தலைவராக இந்திய வம்சாவளி அருண்.!
Dec 02, 2025 01:05 PM
100
ஆப்பிள் நிறுவனத்தின் ஏஐ பிரிவு துணைத் தலைவர்
ஆப்பிள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவின் துணைத் தலைவராக இந்திய வம்சாவளி அருண் சுப்ரமண்யா நியமிக்கப்பட்டார்.
2001 ஆம் ஆண்டில் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற அவர், ஐபிஎம் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகச் சேர்ந்தார்.
2005 ஆம் ஆண்டில், வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்புக்கு டாக்டர் பட்டம் பெற்ற அவர், கலிபோர்னியாவின் மவுண்டன் வியூவில் உள்ள கூகிள் நிறுவனத்தில் ஆராய்ச்சி விஞ்ஞானியாக சேர்ந்தார். கூகுள் நிறுவனத்தில் 16 ஆண்டுகள் பணிபுரிந்தவர் தற்போது ஆப்பிள் நிறுவனத்தில் உயர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu