RECENT NEWS

ஐதராபாத்தில் நடந்த தெலுங்கு பட நிகழ்ச்சியில் சாதிப்பெயரைக் குறிப்பிட்டு நடிகர் பார்த்திபன் சர்ச்சைப் பேச்சு

ஐதராபாத்தில் நடந்த தெலுங்கு பட நிகழ்ச்சியில் சாதிப்பெயரைக் குறிப்பிட்டு நடிகர் பார்த்திபன் சர்ச்சைப் பேச்சு

Mar 18, 2026

முகப்பு

சஞ்சார் சாத்தி செயலியும் எதிர்ப்புகளும்...!

Dec 02, 2025 12:57 PM

71

சஞ்சார் சாத்தி செயலியும் எதிர்ப்புகளும்...!

சஞ்சார் சாத்தி செயலியும் எதிர்ப்புகளும்...!

பல்வேறு பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்தியாவில் தயாரிக்கப்படும் ஸ்மார்ட்போன்களிலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட்போன்களிலும் சஞ்சார் சாத்தி செயலியை நிறுவ வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இன்றைய தேதியில் யு.பி.ஐ பரிவர்த்தனைகள் முதல் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள், நெட் பேங்க்கிங், ஆதார் அப்டேட்கள் வரை அனைத்தும் ஸ்மார்ட் போன்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. அப்படிப்பட்ட செல்போன்கள் மாயமானாலோ, திருடப்பட்டாலோ பெரும் பாதிப்பு ஏற்படும். இதனைத் தடுக்கவே, சஞ்சார் சாத்தி என்ற பாதுகாப்பு செயலியை நிறுவ மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதிலுள்ள சக் ஷு என்ற வசதி, மோசடி வலைதளங்கள், மோசடி தகவல் பரிமாற்றங்கள், சட்டவிரோத போன் குளோனிங் முயற்சிகள், SMS, RCS மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் பரப்பப்படும் வைரஸ்கள் குறித்து புகாரளிக்க உதவுகிறது. திருடுபோன அல்லது காணாமல் போன மொபைலை உடனடியாக முடக்கவும் கூட இந்த சஞ்சார் சாத்தி செயலி உதவும் எனவும் மத்திய அரசு கூறுகிறது. ஆனால் இது தனிமனித உரிமையைப் பாதிக்கும் என்றும் தனிநபரை கண்காணிக்கும் நோக்கம் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

7 வருட காதல் வாழ்க்கை.. முகத்தில் ஆசிட் வீச்சு.. கண்ணை பறித்த கணவன்..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies