RECENT NEWS

யாரையும் கூப்பிடாவிட்டால் மதிப்பதில்லை என்பார்கள் - கங்கை அமரன்

யாரையும் கூப்பிடாவிட்டால் மதிப்பதில்லை என்பார்கள் - கங்கை அமரன்

Feb 09, 2026

யாரையும் கூப்பிடாவிட்டால் மதிப்பதில்லை என்பார்கள் - கங்கை அமரன்

யாரையும் கூப்பிடாவிட்டால் மதிப்பதில்லை என்பார்கள் - கங்கை அமரன்

Feb 09, 2026

உலகம்

கனமழையால் காடுகளில் வெள்ளம் - உணவின்றி தவிக்கும் யானைகள்

Dec 02, 2025 12:52 PM

93

கனமழையால் காடுகளில் வெள்ளம் - உணவின்றி தவிக்கும் யானைகள்

உணவின்றி தவிக்கும் யானைகள்

டிட்வா புயல் காரணமாக இலங்கையில் பெய்த கனமழையால், காடுகளில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால் யானைகள் உணவு தேடி குடியிருப்பு நோக்கிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி கறுத்த பாலம் பகுதியில் யானைகள் வெள்ளம் பாய்ந்தோடும் தண்ணீர் வழியாகவே குடியிருப்பு பகுதியை நோக்கிச் செல்லும் வீடியோ பதிவு வெளியாகி உள்ளது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

நா.த.க கூட்டத்தில் இடையூறு... த.வெ.கவினரின் கார் மீது தாக்குதல்... 'சாட்டை'யின் பேச்சால் சலசலப்பு
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies