RECENT NEWS

கோவில் நிலத்தை ஆக்கிரமித்து ரூ 2500 கோடி அப்பார்ட்மெண்ட்... Alliance பில்டர்ஸ்  மோசடி..! இப்போ Urbanrise ஆக மாறிட்டாங்க..!

கோவில் நிலத்தை ஆக்கிரமித்து ரூ 2500 கோடி அப்பார்ட்மெண்ட்... Alliance பில்டர்ஸ் மோசடி..! இப்போ Urbanrise ஆக மாறிட்டாங்க..!

Feb 12, 2026

தமிழ்நாடு

அண்ணாமலை உறுதியாக தனிக்கட்சி தொடங்க மாட்டார் - நயினார்

Dec 02, 2025 12:43 PM

108

அண்ணாமலை உறுதியாக தனிக்கட்சி தொடங்க மாட்டார் - நயினார்

அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க மாட்டார்

என்ன பிரச்சனை வந்தாலும் 2026 சட்டமன்ற தேர்தலை எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் சந்திக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. உறுதியாக இருப்பதாக அக்கட்சி மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

மதுரை ஆதீனத்தை நேரில் சந்தித்து ஆசி பெற்ற பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், கடந்த காலங்களில் பா.ஜ.க. மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க மாட்டார் என உறுதிபட கூறினார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

கோவில் நிலத்தை ஆக்கிரமித்து ரூ 2500 கோடி அப்பார்ட்மெண்ட்... Alliance பில்டர்ஸ்  மோசடி..! இப்போ Urbanrise ஆக மாறிட்டாங்க..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies