கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா
Mar 13, 2026
தங்கம் விலை ரூ.560 குறைந்தது
Mar 13, 2026
42 வயது பெண் கூட்டு பா*யல் வன்கொடுமை என புகார்
Mar 13, 2026
காய்கறிகளின் விலை 20% வரையில் குறைந்தது
Mar 13, 2026
சற்றுமுன்
டிசம்பர் 13 நடைபெறும் கால்பந்து போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்ட முதல்வர் ரேவந்த் ரெட்டி
Dec 02, 2025 08:46 AM
17
டிசம்பர் 13 நடைபெறும் கால்பந்து போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்ட முதல்வர் ரேவந்த் ரெட்டி
கோட் இந்தியா டூர் 2025 ((G.O.A.T. India Tour 2025))-ன் ஒரு பகுதியாக வரும் 13 ஆம் தேதி ஐதராபாத் வருகை தருகை தரும் அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்சி தலைமையிலான கால்பந்து அணியுடன் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான அரசுப் பள்ளி மாணவர்கள் அணி மோதுகிறது.
உப்பலில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி, "RR9 vs LM10" என்று பெயரிடப்பட்டு நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியில் ஒன்பதாவது எண் ஜெர்சியை அணிந்து விளையாடவுள்ள ரேவந்த் ரெட்டி, அதற்கான பயிற்சியில் ஈடுபட்டார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu