குளிர்கால பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கம்
Mar 07, 2026
குளிர்கால பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கம்
Mar 07, 2026
பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு
Mar 07, 2026
ஈரான் போரால் அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வு
Mar 07, 2026
சற்றுமுன்
போக்குவரத்து விதி மீறல் - சிவகங்கை மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 700 பேர் மீது வழக்குப் பதிவு
Dec 02, 2025 02:52 AM
43
போக்குவரத்து விதி மீறல் - ஒரே நாளில் 700 பேர் மீது வழக்குப் பதிவு
சிவகங்கை மாவட்டம் முழுவதும் நடைபெற்ற திடீர் சோதனையில், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதாக ஒரே நாளில் 700 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஹெல்மெட் அணியாத 300 பேர், அதிவேகத்தில் சென்ற 100 பேர், நான்கு சக்கர வாகனத்தில் சீட் பெல்ட் அணியாத 55 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் வட்டம் கும்மங்குடி கிராமம் அருகே இரு தினங்களுக்கு முன் அரசுப் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில்11 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu