தரமற்ற விடுதி உணவால் மாணவிகளுக்கு உடல்நலகுறைவு
Mar 04, 2026
தமிழ்நாடு
கட்டுவிரியன் பாம்பு கடித்து 8 வயது சிறுவன் உயிரிழப்பு
Dec 01, 2025 02:35 PM
421
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே, வீட்டில் தரையில் படுத்து உறங்கிய 8 வயது சிறுவன் கட்டுவிரியன் பாம்பு கடித்து உயிரிழந்தான்.
உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த சிருவன் தரையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த போது மித்ரனை பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 3 நாட்களாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மழைகாலத்தில் தரையில் படுத்து உறங்கும் போது பூச்சிகள் கடிக்காத வண்ணம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu