RECENT NEWS

ஐதராபாத்தில் நடந்த தெலுங்கு பட நிகழ்ச்சியில் சாதிப்பெயரைக் குறிப்பிட்டு நடிகர் பார்த்திபன் சர்ச்சைப் பேச்சு

ஐதராபாத்தில் நடந்த தெலுங்கு பட நிகழ்ச்சியில் சாதிப்பெயரைக் குறிப்பிட்டு நடிகர் பார்த்திபன் சர்ச்சைப் பேச்சு

Mar 18, 2026

தமிழ்நாடு

வீட்டை ஒட்டிச் செல்லும் வாய்க்காலில் தவறி விழுந்த 1½ வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்..

Dec 01, 2025 02:12 PM

67

வீட்டை ஒட்டிச் செல்லும் வாய்க்காலில் தவறி விழுந்த 1½ வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்..

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பாளையங்கோட்டை கீழ்பாதி கிராமத்தில் வீட்டை ஒட்டிச் செல்லும் வடிகால் வாய்க்காலில் தவறி விழுந்து ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழந்தது.

பழனி என்பவரது 2 மகன்களும் வாய்க்காலில் கல்லைப் போட்டு விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.

அவர்களில் ஒன்றரை வயதான இளைய மகன், வாய்க்காலில் தவறி விழுந்ததாகக் கூறப்படும் நிலையில், மூத்த மகன், வீட்டுக்குள் வேலை செய்து கொண்டிருந்த தாயிடம் சென்று கூறியுள்ளார்.

பதறி ஓடி வந்த தாயும் உறவினரும் நீண்ட நேரம் தேடியும் குழந்தை கிடைக்காத நிலையில், தீயணைப்புத்துறையினர் சென்று குழந்தையின் உடலை மீட்டுள்ளனர்.

குழந்தை இறந்ததை ஒப்புக்கொள்ள மனமின்றி தாயும் பாட்டியும் கதறி அழுதது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

7 வருட காதல் வாழ்க்கை.. முகத்தில் ஆசிட் வீச்சு.. கண்ணை பறித்த கணவன்..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies