முகப்பு
பிரபல இயக்குனரை 2வது திருமணம் செய்தார் நடிகை சமந்தா
Dec 01, 2025 07:40 AM
284
பிரபல நடிகை சமந்தா பிரபல இயக்குனர் ராஜ் நிடிமுருவை 2வது திருமணம் செய்தார்
கோவை ஈஷா மையத்தில் உள்ள லிங்க பைரவி ஆலயத்தில் சமந்தா - ராஜ் நிடிமுரு திருமணம் நடைபெற்றது
முதல் கணவர் நாகசைத்தன்யாவை 2021ம் ஆண்டு சமந்தா விவகாரத்து செய்த நிலையில் 2வது திருமணம்
பேமிலி மேன், ஃபார்சி உள்ளிட்ட பிரபல வெப் தொடர்களை இயக்கியவர் ராஜ் நிடிமுரு
பேமிலி மேன் 2 வெப் சீரிசில் நடித்த போது சமந்தா - ராஜ் நிடிமுரு இடையே காதல் ஏற்பட்டு தற்போது திருமணம்
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu