முகப்பு
சிவகங்கை பேருந்து விபத்து - பிரதமர் மோடி இரங்கல்
Dec 01, 2025 05:25 AM
133
சிவகங்கை பேருந்து விபத்து - பிரதமர் மோடி இரங்கல்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே 2 அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 11 பேர் பலியான சம்பவம்
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் அறிவிப்பு
படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவோரின் குடும்பங்களுக்குத் தலா ரூ.50,000 நிவாரணம் அறிவிப்பு
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu