முகப்பு
நாடாளுமன்றத்தில் டிராமா செய்ய வேண்டாம் - பிரதமர் மோடி
Dec 01, 2025 05:14 AM
54
நாடாளுமன்றத்தில் டிராமா செய்ய வேண்டாம் - பிரதமர் மோடி
டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர் சந்திப்பு
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் பங்கேற்பதற்கு முன்பு பிரதமர் மோடி பேட்டி
இந்தியா எப்போதும் ஜனநாயகத்தை போற்றும் நாடு - பிரதமர் மோடி
பீகாரில் வரலாறு காணாத அளவிற்கு பதிவான வாக்கு இந்திய ஜனநாயகத்தின் வலிமையை பறைசாற்றுகிறது - மோடி
உலகில் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்திய பொருளாதாரம் உருவெடுத்துள்ளது - மோடி
அண்மையில் அடைந்த தோல்வியை சிலரால் தாங்கிக் கொள்ள முடியாமல் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்க முயல்கிறார்கள் - மோடி
நாடாளுமன்றத்தை அரசியலுக்காக பயன்படுத்தாமல் ஜனநாயகத்தை காக்க எதிர்கட்சிகள் பயன்படுத்த வேண்டும் - மோடி
நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்யாமல் எதிர்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் - மோடி
நாடாளுமன்றத்தில் டிராமா செய்யாமல் எதிர்கட்சிகள் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் - மோடி
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu